அவதானம்!
மலரிடை கொடியிடையாள்
மனமதில் குடியுடையாள்
தேகத்தின் ஆர்ப்பரிப்பில்
தேன்பருகிட துகிலுரித்தாள்
கள்வனும் கணவனாய்
காத்திருப்பில் அவதானம்!..
மலரிடை கொடியிடையாள்
மனமதில் குடியுடையாள்
தேகத்தின் ஆர்ப்பரிப்பில்
தேன்பருகிட துகிலுரித்தாள்
கள்வனும் கணவனாய்
காத்திருப்பில் அவதானம்!..
Comments (0)